இலங்கை

பொலிஸ் பொறுப்பதிகாரி கைது !

 

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது !

கல்மடு பகுதியில் புராதன பொருட்களை தேடியதாக குற்றச்சாட்டு