Breaking News

பொலிஸ் செய்திகள் !

 

– தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் மூன்று முக்கியஸ்தர்கள் கலஹாவில் கைது. தெல்தோட்டை பகுதியை சேர்ந்த ஒருவரும் அதில் இருப்பதாக பொலிஸ் சொல்கிறது.

– உரப்பை ஒன்றுக்குள் போடப்பட்ட நிலையில் 5 வாள்கள் மாளிகாவத்தை வீடமைப்பு திட்டத்தில் இருந்து மீட்பு

– மாத்தறை பள்ளிவாசலில் கைது செய்யப்பட்ட மௌலவி ஒருவர் பிணையில் விடுதலை

– பதுளை சிறைச்சாலை முன்னால் உள்ள வீடொன்றில் நிலத்தடி அறை ஒன்று இருப்பதாக கூறி அவரை கைது செய்தது பொலிஸ்