Breaking News

பொலிஸ் செய்திகள் !

 

* நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இருந்து இயங்கிய போதைப்பொருள் வர்த்தகம் ஒன்றில் சம்பந்தப்பட்டார்களென கட்டுநாயக்க விமானப்படை முகாமின் சிப்பாய் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* வத்தளை ,திக்கோவிட்ட கடலில் நீராடிய நான்கு பேர் நேற்று மாலை நீரில் மூழ்கினர்.அவர்களை தேடும் பனி நடந்து வருகிறது .