Breaking News

பொலிஸ் செய்திகள் !

 

* நாரம்மல பிரதேச சபையின் பிரதி தவிசாளர் கைது.நாரம்மல பொலிஸ் நிலையத்தின் உள்ளே பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்த முயன்றதால் அவர் கைது .

* அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி .புத்தளம் மாவட்ட ஐ.தே .க எம் பி சாந்தவின் மகனால் அவர் தாக்கப்பட்டார்.

* தம்புத்தேகம அனுராதபுர வீதியின் மொரகொட சந்தியில் வேனும் லொறியும் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் மூவர் பலி..

* கிரிந்த கடலில் குளிக்கச் சென்று மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஹட்டன் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் கடலில் மூழ்கிய அவரது கணவரும் இரு பிள்ளைகளும் ஏற்கனவே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.