Breaking News

பொலிஸ் செய்திகள்

 

* வத்தளை – மாபோல நகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் நௌஷாட் இன்று காலை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் அவருக்கு இருந்த தொடர்புகள் குறித்து விசாரிக்கப்படுகின்றன.

* ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் சொத்துக்களை அரசுடைமையாக்க பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

* கற்பிட்டி வான்பரப்பில் இன்று அதிகாலை 1 மணி அளவில் சந்தேகத்துக்கு இடமான ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இது குறித்து விமானப்படைக்கு முறையிட்டிருப்பதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.

* புத்தளம் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.