Breaking News

பொலிஸ் செய்திகள் !

 

* கொச்சிக்கடை , அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹ்மத் முவாத்தின் மரபணு பரிசோதனை அவரது பெற்றோருடன் ஒத்துப் போனதாக நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்தார்.
சிதறிய நிலையில் இருந்த தலைப்பகுதி தனது மகனுடையது தான் என பெற்றோர் நீதவான் முன்னிலையில் தெரிவித்தனர்.

* காத்தான்குடி வாவி ஒன்றுக்கருகில் 6 56 ரக துப்பாக்கி ,ரவைகள், கத்திகள் இராணுவத்தால் மீட்பு

* ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட 15 பேர் மாரவில பொலிஸ் பிரிவில் கைது

* நாத்தாண்டியவில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு விளக்கமறியல்