இலங்கை

பொலிஸ் செய்திகள் !

மாத்தறையில் கொள்ளை !

* மாத்தறை தெய்யந்தரவில் முகத்தை மறைக்கும் புல்பேஸ் ஹெல்மட் அணிந்து வந்த கொள்ளையர்கள் சனச வங்கியிலிருந்து நான்கரை லட்ச ரூபாவை கொள்ளையடித்தனர்.

* மகாவலி கங்கை கழுப்பலாவ பகுதியில் கம்பளை பொலிஸார் நடத்திய தேடுதலில் கூரிய ஆயுதங்கள் மீட்பு

* தம்புலு ஓயாவில் இருந்து துப்பாக்கி ரவைகளை கல்கிரியாகம பொலிஸார் மீட்டனர்.

* வாள்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களுடன் இருவர் பறகசன்வெவ பொலிஸாரால் கைது

* எயார் ரைபிள் ஒன்றுடன் வர்த்தகர் ஒருவர் பாணந்துறையில் கைது

* மாத்தளை வரக்கமுறையில் நேற்றிரவு கோஷ்டி மோதல் . கட்டுப்படுத்தியது பொலிஸ் .