Breaking News

பொலிஸ் செய்திகள் !

* புத்தளம் கண்டக்குளியில் மௌலவி ஒருவர் பொலிஸாரால் கைது

* புறக்கோட்டை ,மூன்றாம் குறுக்குத் தெருவில் 300 கத்திகள் மீட்பு. தப்பிச் சென்ற கடை உரிமையாளரை பொலிஸ் தேடுகிறது

* கொழும்பு பாடசாலைகளுக்கு அருகில் நாளை பிற்பகல் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாமென பொலிஸ் கோரிக்கை.தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஒத்துழைக்குமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

* பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் இருவர் உரையாடியதாக பரவும் ஒலிப்பதிவு போலியானதென பொலிஸார் அறிவிப்பு

* வெலிப்பென்ன ,கஹட்டகஹஹேன பள்ளிவாசலின் அருகில் இருந்த காணியில் மீட்கப்பட்ட குண்டுகள் தொடர்பில் விசாரணை.ஒருவர் கைது

* தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் மௌலானா ரிலா என்பவர் சவூதியில் கைது.