Breaking News

பொலிஸ் செய்திகள் !

 

* கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் சந்தேகத்தின் பேரில் கைது.

* வெலிமடை, போகஹகும்புரவில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 13 பேர் கைது ,

* மன்னார் ,சாந்திபுரத்தில் சி 4 ரக ரக வெடிமருந்துகள் மீட்பு

* அனுராதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பாளராக இருந்தவர் என்று கூறப்பட்ட வர்த்தகர் ஒருவர் கெக்கிராவையில் கைது. ஆவணங்கள் சிலவும் மீட்பு