Breaking News

பொலிஸ் செய்திகள் ! – சம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு

 

  •  சம்மாந்துறையில் கைத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் மீட்பு – இராணுவமும் பொலிஸும் இணைந்து நடத்திய தேடுதலில் ரவைகள் இராணுவ சீருடைகள் என்பனவும் மீட்கப்பட்டன (படங்கள் இணைப்பு )

* 5 முஸ்லிம் இளைஞர்கள் கெப்பித்திகொல்லேவையில் கைது . தவ்ஹீத் ஜமாத் முக்கியஸ்தர்கள் படங்கள் , தாக்குதல் வீடியோக்கள் அவர்களின் கைத்தொலைபேசிகளில் இருந்ததாக பொலிஸ் சொல்கிறது . வவுனியா,கிண்ணியா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே கைது.

* ஹொரோவப்பொத்தானையில் இராணுவ சோதனைச் சாவடி ஒன்றை படமெடுத்த இருவர் கைது

* தெஹிவளை ஆஸ்பத்திரி வீதிக்கருகில் விமானப்படையின் சீருடைகள் குப்பை மேடு ஒன்றிலிருந்து மீட்பு