Breaking News

பொலிஸ் செய்திகள் ஒரே பார்வையில் !

பொலிஸ் செய்திகள் ஒரே பார்வையில் !

* வாரியப்பொல பண்டாரகொஸ்வத்தவில் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் 6 பேர் கைது .

* புத்தளம் வாவிக்கருகில் ரவைகள் அடங்கிய பார்சல் மீட்பு

* மிஹிந்தலையில் வாளுடன் ஒருவர் கைது

* நிட்டம்புவ வடுவேகெதரவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

* அனுராதபுரம் சிராவஸ்திபுரவில் துப்பாக்கி மற்றும் ரவைகள் வயல் காணியில் இருந்து மீட்பு

* வெலிமடை ,சில்மியாபுரத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு – வெலிமடை பொரகஸ் பகுதியில் ஒருகோடி ரூபா பணத்துடன் ஒருவர் கைது

* வவுனியாவில் 13 பெரும் மன்னாரில் 12 பெரும் சந்தேகத்தின் பேரில் கைது