Breaking News

பொலிஸாரை தாக்கி பிஸ்ரலை பறித்த 9 பேர் மட்டக்களப்பில் கைது !

 

போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு – அவர்களை தாக்க முயற்சித்து – பிஸ்ரலை எடுத்துக்கொண்டு ஓடிய 9 சந்தேநபர்களை பொலிஸார் மட்டக்களப்பில் கைது செய்துள்ளனர்.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.