Breaking News

பொலனறுவை தொடர்பில் விசேட அறிவித்தல் !

 

கொரோனா வைரஸ் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து பொலனறுவை மாவட்டத்திற்கு பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளன.