Breaking News

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் தேர்தல் விளம்பரங்களுக்குத் தடை – தேர்தல் ஆணைக்குழு !

தனியார் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் ஜனாதிபதித் தேர்தல் விளம்பரங்களை ஒட்ட தடையென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.