Breaking News

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினங்கள் !

 

ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜூலை 13,14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.