Breaking News

பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டாமென கூறினாரா ஹூல்? – கிளம்பியது சர்ச்சை !

 

ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்தி அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டான் தொலைக்காட்சியின் செய்திகளுக்கு வழங்கிய பேட்டி ஒன்றின்போது அவர் தெரிவித்த கருத்தே சர்ச்சையாகியுள்ளது.

அந்த பேட்டியை இந்த இணைப்பில் காணலாம்…