Breaking News

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராக போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் காலையில் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.