பொகவந்தலாவை பாடசாலைக் காணியில் தீ
இனந் தெரியாதோரால் வைக்கப்பட்ட இந்த தீயினால் சுமார் ஐந்து ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
பாடசாலை மாணவர்களின் ஒத்துழைப்போடு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்