Breaking News

பேஸ்புக் பார்ட்டி – 21 பேர் கைது !

 

முகநூலில் ஒழுங்கு செய்யப்பட்ட இரவு விருந்து நிகழ்வொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 21 பேரை கைது செய்துள்ளனர் .

மீகொடை பகுதியில் கைது செய்யப்பட்ட இவர்களில் 9 பெண்களும் இருப்பதாக கூறும் பொலிஸார் , கைதானவர்களிடம் இருந்து போதைப்பொருட்களை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.