Breaking News

பேஸ்புக் பார்ட்டி – 100 பேர் கைது !

 

முகநூல் நண்பர்கள் ஒழுங்கு செய்த கேளிக்கை விருந்துபசாரம் ஒன்று தெஹிவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு நடந்தது.

அங்கு திடீர் சோதனை நடத்திய பொலிஸார் போதைப்பொருட்களுடன் 100 பேரை கைது செய்தனர்.

18 வயது முதல் 48 வயதுக்கு உட்பட்ட இவர்களில் 17 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.