Breaking News

பேருவளை மீன்பிடித்துறைமுகம் பூட்டு – ஹோமாகம மீன்சந்தை மூடல் !

 

பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் மீனவர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மீன்பிடித்துறைமுகம் மூடப்பட்டது.

இதேவேளை ஹோமாகம மீன்சந்தையில் மீன் வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து மீன்சந்தை அங்கு மூடப்பட்டது.சந்தையில் பணியாற்றிய பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.