Breaking News

பேருவளையில் 16 வாள்களுடன் ஒருவர் கைது !

 

பேருவளையில் 16 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் கொழும்பில் இருந்து ஒருவர் இந்த வாள்களை தந்தாக கைதானாவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.