Breaking News

பெலியத்த பிரதேச சபைத் தலைவர் கைது !

 

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் பெலியத்த பிரதேச சபைத் தலைவர் சிறில் முனசிங்கவை பொலிஸார் கைது செய்துள்ளனர் – பொலிஸ் பேச்சாளர்