உலகம்

பெரு நாட்டில் பஸ் தீப்பற்றி எரிந்தது – 20 பேர் உயிரிழப்பு

பெரு – லிமா நகரில் இருந்து சிக்லேயோ நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.. 12 பேர் வரை தீக்காயமடைந்தனர்.

பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி எந்தவித தகவல்களும் இல்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.