Breaking News

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

 

பெரு நாட்டின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிச்டர் அளவில் 8.0 ஆக பதிவு.

தலைநகர் லிமாவில் அரசு விசேட முன்னெச்சரிக்கை விடுத்தது. மக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.