Breaking News

பெருந்தொகை போன்களுடன் மூவர் நீர்கொழும்பில் கைது !

 

402 ஐ போன்கள் ,17400 சிம் கார்ட்கள் , 60 ரவுட்டர்கள் சகிதம் மூவர் நீர்கொழும்பு ஏத்துக்காலவில் கைது – அதில் சீனர் ஒருவரும் இருப்பதாக தகவல்.

– பொலிஸ் பேச்சாளர்