Breaking News

பெரிய எடுப்பில் வெசாக் நிகழ்வுகளை தவிர்க்க மாநாயக்க தேரர்மார் கோரிக்கை !

 

வெசாக் தின நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்வுகளை பெரிய அளவில் செய்ய வேண்டாமென நான்கு மாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

அதிகமான மக்கள் கூட்டம் மற்றும் பெரும் எடுப்பிலான நிகழ்ச்சிகளை மக்கள் தவிர்க்க வேண்டிய அதேசமயம் அனைத்து விகாரைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.