இலங்கை

பெரஹெரவில் போகும் ரணில் யானை

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளதையடுத்து அதனை ” லங்காதீப ” பத்திரிகை கார்ட்டூனில் இப்படி சித்தரித்துள்ளது.

பெரஹெரவில் போகும் யானையாக ரணிலும் , கருவும் சஜித்தும் மரக்கட்டைகளை சுமக்கும் யானைகளாகவும் இருப்பதாக அந்த கார்ட்டூன் விபரிக்கின்றது.