இலங்கை

பூரண குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 633 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து 48,617 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.