Breaking News

பூஜித், ஹேமசிறிக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் மனு

 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ மற்றும் IGP பூஜித ஜெயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு கைதான அவர்களுக்கு, கொழும்பு பிரதான நீதவான் பிணை வழங்கினார்.