Breaking News

பூஜித்த – ஹேமசிறி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ..

பொலிஸ் மா அதிபர் பூஜித்த மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு !

நேற்று கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.