Breaking News

பூஜித்த – ஹேமசிறி நாளை கைதாவர் !

 

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர – முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நாளை கைது செய்யப்படலாமென உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.

நாளை காலை 10 மணிக்கு அவர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு இன்றிரவு அறிவுறுத்தல் அவர்களுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நாளை ஆஜராகும்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.