Breaking News

பூஜித்தவின் மனு ஒத்திவைப்பு.

 

தாம் பதவியில் இருந்து ஒதுக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இன்று அந்த மனு நீதியரசர்கள் ஆயத்தினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதனை மீண்டும் பரிசீலிப்பதற்கு 24ம் திகதி குறிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபரும் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.