இலங்கை

புஹுல்பொல நீர்த்தேக்கத்தின் நீரை டயரபா நீர்த்தேக்கத்திற்கு ஜனாதிபதி திறந்து வைப்பு…

உமா ஓயாவிற்கு குறுக்காக புஹுல்பொல பிரதேசத்தில் 35 மீற்றர் உயரமான கொங்கிரீட் அணைக்கட்டுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புஹுல்பொல நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், அந்நீர்த்தேக்கத்தின் நீர் டயரபா நீர்த்தேக்கத்திற்கு இன்று (30) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் திறந்து விடப்பட்டது.