Breaking News

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று !

 

இன்று நண்பகல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  பெறுபேறுகள்வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமை பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம். http://www.doenets.lk