Breaking News

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் ஐவருக்கு கொரோனா !

 

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதால் அவர்கள் சிகிச்சை பெறும் ஐ டி எச் வைத்தியசாலை வளவில் பரீட்சைக்குத் தோற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.