Breaking News

புறக்கோட்டையில் வர்த்தகர்களுக்கு கட்டுப்பாடு !

 

புறக்கோட்டையில் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டாலும் மெனிங் மார்க்கட்,4ஆம் 5 ஆம் குறுக்குத் தெருக்களில் வர்த்தக செயற்பாடுகளுக்கு இடமில்லை – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு