Breaking News

புறக்கோட்டையில் ஒரு கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது !

 

புறக்கோட்டையில் ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கு அதிகமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.26 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.