Breaking News

புர்க்காவில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.3.80 லட்சம் மதிப்பிலான நகை பறிமுதல்

 

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுரை வந்த பயணியிடம் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்  (இந்திய ரூபா ) மதிப்புள்ள 120 கிராம் எடையுள்ள தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
Courtesy – dailythanthi