உலகம்

புயல் ஓய்ந்தது – தொடர்கிறது தொற்றுநோய்

தென்கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள மூன்று நாடுகளில் ஏற்பட்ட புயலால் 700 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த அதேசமயம் தொற்றுநோய்கள் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அது , நிவாரணப் பணிகளை சிக்கலாக்கி, தொற்றுநோய் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளன.

மொசாம்பிக்கில் கொலரா மரணம் ஏற்படவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இரண்டு பேர் மருத்துவமனைகளுக்கு வெளியில் இறந்துவிட்டனர், நீரிழிவு மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக பலர் இறந்துள்ளதாக சொல்லப்படுகிறது.