Breaking News

புத்தளம் எம் பியின் மகன் கைது !

 

அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியை தாக்கிய குற்றத்திற்காக புத்தளம் ஐக்கிய தேசியக் கட்சி எம் பி சாந்த அபேசேகரவின் மகன் பொலிஸாரால் கைது !