Breaking News

புத்தளத்தில் தந்தையொருவர் பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை !

 

புத்தளம் , உடப்பு பகுதியை சேர்ந்த 31 வயது தந்தை ஒருவர் தனது 13 மற்றும் 7 வயது பிள்ளைகளை நஞ்சூட்டி கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொலிஸ் விசாரணைகளை ஆரம்பம் .