Breaking News

புத்தளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கியதால் பலி !

 

புத்தளம் , வண்ணாத்திவில்லு இறால்மடு வாவி நீரில் மூழ்கியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

45 வயதுடைய தாயார் அவரது மகள் (19 வயது) மகன் ( 17 வயது ) ஆகியோரே உயிரிழந்தனர்.