Breaking News

புதிய இரண்டு அமைச்சுகள் உருவாக்கம் – விசேட வர்த்தமானி வெளியானது !

பொதுமக்கள் பாதுகாப்பு – தொழிநுட்பம் என்ற இரண்டு அமைச்சுக்கள் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கான விசேட வர்த்தமானி வெளியானது.

அதேபோல் அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் பலவற்றிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.