இலங்கை

புதிய இடத்தில் ஸ்ரீலங்கன் !

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிதியமைச்சிடமிருந்து நிதி இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அண்மையில் இதனை நிதியமைச்சின் கீழ் கொண்டுவந்திருந்தார் ஜனாதிபதி மைத்ரி. இப்போது அது நிதி இராஜாங்க அமைச்சின் கீழ் வந்துள்ளது