Breaking News

புதிய இடங்களுக்கு ஊரடங்கு !

 

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பன்னல ,நாரம்மல ,கிரியுல்ல ,தும்மலசூரிய பகுதிகளில் உடனடியாக அமுலாகும் வரையில் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.