Breaking News

புதிய ஆளுநர்மார் பதவிப்பிரமாணம் !

 

 

புதிய ஆளுநர்மார் பதவிப்பிரமாணம் !

ஆறு மாகாணங்களுக்கு ஆளுநர்மார் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேல்மாகாணம் – சீதா அரம்பேபொல
மத்திய மாகாணம் – லலித் யூ கமகே
தென் மாகாணம் – விலி கமகே
வடமேல் மாகாணம் – ஏ.ஜெ.எம்.முஸம்மில்
ஊவா – ராஜா கொல்லூரே
சபரகமுவ – டிக்கிரி கொப்பேகடுவ