Breaking News

புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் !

 

பொதுநிர்வாக அமைச்சுப் பதவிக்கு மேலாக கிராமிய அபிவிருத்தி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார் ரஞ்ஜித் மத்தும பண்டார.

அதேபோல் வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம்

விவசாய கால்நடை அபிவிருத்தி மீன்பிடி அமைச்சராக ஹரிசன் நியமனம்