இலங்கை

புகைப்பட கண்காட்சியில் மைத்ரி – மஹிந்த !

 

இலங்கை புகைப்பட ஊடகவியலாளர் சங்கம் நடத்தும் கண்காட்சியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் , எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் இன்று மாலை பார்வையிட்டனர்.

கொழும்பு 7 ஹோர்ட்டன் ப்ளேஸ் ஜே டி ஏ பெரேரா கலைக்கூடத்தில் நாளையும் நாளை மறுதினமும் இந்த கண்காட்சி நடக்கவுள்ளது.