Breaking News

பிவித்துரு ஹெல உறுமய பிரதித் தலைவர் இராஜினாமா – சர்ச்சையான கருத்தால் வந்த வினை !

 

பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த அக்கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே சமூக ஊடகங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை அவர் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.